Tuesday 14th of July 2026

English Tamil
Advertiesment


சூரி சுட்ட பஜ்ஜி!


2020-02-11 14930

நகைச்சுபை நடிகர் சூரி முன்னணி நாயகர்கள் பலருடன் நடித்துள்ளார்.அதிலிலும், சிவகார்த்திகேயனுக்கும் இவருக்கும் இடையிலான நகைச்சுவைப் பொருத்தம் மிக உச்சம்.

இது இவ்வாறிருக்க,சூரி தான் பஜ்ஜி சுடும் வீடியோ ஒன்றை ருவிட்டரில் பதிவிட்டு அதில்,‘நீங்க shotuku கூப்பிடுங்க இல்ல கூப்டாம போங்க நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும் ” என நகைச்சுவையாக தலைப்பை இட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்து பலரும் பல்வேறு விதமான நகைச்சுவைக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

Advertiesment